இன்றைய செய்தி விரிவுரையாளர் இழிவுபடுத்தியதால் மனவுளைச்சல்September 11, 20260 யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், தவறான முடிவெடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோப்பாய் வைத்தியசாலையில் குறித்த மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விரிவுரையாளரின் முறையற்ற…