Browsing: கொழும்பு செய்திகள்

இன்று கொட்டித்திதீர்த்த மழையால் கொழும்பில் உள்ள பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இன்று பெய்த கடும் மழை காரணமாக இவ்வாறு பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இலங்கையில் பண்டிகை காலப் பகுதியில் பல்வேறு தேவைகளுக்காக அதிகளவிலானோர் கொழும்பு நகரிற்கு வருகைத் தருகின்றமையினால், பொலிஸார் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர். காலி முகத்திடல், புறக்கோட்டை மற்றும் கோட்டை…

நாட்டில் தங்கத்தை விடவும் தட்டுப்பாடானதாக டீசல் மாறியுள்ள நிலையில், அம்பத்தளை நகரில் உள்ள CEYPETCO நிரப்பு நிலையத்திற்கு நேற்று முன்தினம் 79,200 லீற்றர் டீசல் கொண்ட மொத்தம்…

கொழும்பின் தாமரை தடாகத்துக்கு முன் ஒன்றுகூடிய மக்கள் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அரசுக்கு எதிராக கோசம் எழுப்பியபடி பதாதைகளை தாங்கியவண்ணம் போராட்டத்தில் கலந்து…

இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் சற்று முன்னர் போராட்டத்தில் மக்களும் எதிர் கட்சி அரசியல் பிரமுகர்களும் இறங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

மிரிஹானையில் ஜனாதிபதியின் தனிப்பட்ட வாசஸ்தலத்துக்கு முன்பாக, நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட போராட்டம் உக்கிரமடைந்தபோது, படைகளை ஏற்றிக்கொண்டு பஸ்ஸொன்று வந்தது. போராட்டத்தின் உச்சத்தில், அந்த பஸ் தீப்பற்றி எரிந்தது. அதன்பின்னர்,…

கொழும்பில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காலை ஐந்து மணியுடன் நீக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொழும்பு – மிரிஹான பகுதியில் உள்ள ஜனாதிபதியின் இல்லைத்தை முற்றுகையிட்டு…

கொழும்பில் இடம்பெற்ற பிரம்மாண்ட இசைநிகழ்ச்சியில் ”GoGotaGo” என இளைஞர்கள் கோஷமிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் ஏராளமான மக்கள் முன்னிலையில் இசைநிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டுள்ளது. இதன்போது மின் துண்டிக்கப்பட்டதால் அங்கிருந்த…

பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (பிம்ஸ்டெக்) மாநாட்டை இலங்கை அரசாங்கம் 2022 மார்ச் 28-30 வரை கொழும்பில் கலப்பின முறைமையில்…

கொழும்பு, தெமட்டகொடை மேம்பாலத்தில் சொகுசு ஜீப் ஒன்று, திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திடீரென தீப்பிடித்து எரிந்ததால்…