Browsing: இன்றைய செய்தி

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை, நாட்டின்…

பாகிஸ்தானிய சரக்கு விமானம் ஒன்று காணாமல் போனதாக பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் ஐந்து பணியாளர்களுடன் செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 9:21 மணிக்கு…

ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக அமெரிக்கா ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை தொடங்கியுள்ளது. குறித்த அறிவிப்பை அமெரிக்க மத்திய கட்டளை வெளியிட்டுள்ளது.…

தண்டுவான் படுகொலை (17.07.1986) அனைவருக்கும் வணக்கம். , 1986 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி நடைபெற்ற தண்டுவான் படுகொலையை நினைவுகூரும் வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின்…

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 4.45 மணிக்கு ரம்புக்கனை நோக்கி பயணிக்கவிருந்த ரயிலின் பெட்டியொன்று தடம் புரண்டுள்ளது. இன்று (07) பிற்பகல் 4.50 மணியளவில் இச்சம்பவம்…

பதுளை வெலிமடையில் 12 வயது பாடசாலை மாணவி ஒருவர், தனது சகோதரன் உள்ளிட்ட மூவரால் தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுமி…

இலங்கை மக்களின் பெரும் அபிமானத்தை பெற்ற “சுப்ரமணியம்” கதிர்காம ஆலயத்தை சென்றடைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமத்திற்கு பக்தர்கள் மேற்கொண்ட பாதயாத்திரையில் சுமார் 36 நாட்களுக்கும் மேலாக உடன்…

பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்கணுவ வீதியிலுள்ள வாடகை வீடு ஒன்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் பாணந்துறை வடக்கு…

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் போது, கைதிகள் ஆயுதங்களைப் பெற்றிருந்ததாகவும், அவர்கள் இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்ததாகவும் நீதியமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த…

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், இலங்கையில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 62,000-ஐத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும்…