கொழும்பு நிலப் பதிவாளர் அலுவலகத்தின் பெண் நிலப் பதிவாளர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். நிலப் பதிவாளர் அலுவலகத்தின் ஆவணங்களை வெளித் தரப்பினருக்கு வழங்கியதற்காகவும்,…
Browsing: இன்றைய செய்தி
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் குறித்து அவரிடம் ஊடகவியலாளர்கள்…
நீதிமன்ற நடவடிக்கை ஒன்றிற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். அரசு பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி…
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது. இதுவரை பதிவாகியுள்ள ஒட்டுமொத்த…
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல்…
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது அல்லது அதற்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று…
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் உடலங்கள் இன்று காலை (08) ஊர்வலமாக வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டன. அதிகாரிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், உடலங்கள்…
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை, நாட்டின்…
பாகிஸ்தானிய சரக்கு விமானம் ஒன்று காணாமல் போனதாக பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் ஐந்து பணியாளர்களுடன் செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 9:21 மணிக்கு…
ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக அமெரிக்கா ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை தொடங்கியுள்ளது. குறித்த அறிவிப்பை அமெரிக்க மத்திய கட்டளை வெளியிட்டுள்ளது.…
