Day: March 25, 2025

இலங்கை உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு நபர்கள் மீது பிரித்தானிய அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது. இதில் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள்,…

உலக காச நோய் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் காச நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இன்று காலை இடம்பெற்ற போது வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி…

களுத்துறை கலப்பில் படகு சவாரி செய்து கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் களுத்துறை கட்டுக்குருந்த பிரதேசத்தில் வசித்து வந்த 33 வயதுடைய மொஹமட்…

இரண்டு புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவரின் நியமனத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை (21) கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவின் பரிந்துரை வழங்கப்பட்டது. அத்துடன், ஐக்கிய அமெரிக்காவின்…

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘ஜனநாயகன்’. இப்படத்துடன் நடிப்பதை நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டார். விஜயின் கடைசி படம்…

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையில் சந்திப்பு இன்று நடைபெற்றது. கொழும்பு அமெரிக்கத் தூதுவர் இல்லத்தில்…

எதிர்வரும் பண்டிகை காலத்தை இலக்கு வைத்து அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை அடையாளம் காண்பதற்கான சுற்றி வளைப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை…

நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 8,000 முதல் 10,000 பேர் வரை காசநோயினால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதாகக் கண்டி தேசிய வைத்தியசாலையின் சுவாசநோய் சிகிச்சை நிபுணர் வைத்தியர் துஷ்மந்த…

அனுராதபுரம் வைத்தியர் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான சந்தேக நபர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே பிரதான…

களுத்துறை, பனாபிட்டிய பகுதியில் வீடொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி தனது காதலனின் பாட்டியைப் பார்க்கச் சென்றபோது இந்த துரதிர்ஷ்டவசமான…