அலிகந்த பகுதியில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று கால்வாயில் கவிழ்ந்ததில் இருவர் பலி. பக்கமுன பொலிஸ் பிரிவின் எலஹெர வீதியில் உள்ள அலிகந்த பகுதியில் நேற்று…
Day: March 11, 2025
அண்மையில் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட 196 வாகனங்களையும் மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரவும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தால்…
சமூக ஊடகங்களில் ஒன்றான முகநூல் மூலம் கவர்ச்சிகரமான வட்டி தருவதாக விளம்பரம் செய்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை ஏமாற்றி, சுமார் 450 லட்சம் ரூபாய்…
நேற்று (10) இரவு முதல் அதிவேக வீதிகளுக்கு விசேட அதிரடிப்படை அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதிவேக வீதிகளில்…
உள்நாட்டு சந்தையில் சீனியின் மொத்த விற்பனை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனிக்கான மொத்த விற்பனை…
ரோயல் பார்க் கொலை வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றத்தால் இன்று (11) அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன்…
நாவுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவுல – பகமுன வீதியில் மொரகஹகந்த பகுதியில், முன்னால் பயணித்த லொறியின் பின்புறத்தில் மற்றொரு சிறிய லொறியொன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பெண்…
இன்று (11) நள்ளிரவு முதல் கல்விப் பொதுதராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய சகல கற்பித்தல் செயற்பாடுகளும் தடைசெய்யப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பயிற்சி வகுப்புகள்,…
ருவன்வெல்ல ஹம்பஸ்வலன பகுதியில் ருவன்வெல்லவிலிருந்து டன்னோருவ நோக்கி பயணித்த பயணிகள் பேருந்தின் முன்பக்க மிதி பலகைக்கு அருகில் பயணித்த ஒருவர் நேற்று (10) பேருந்தில் இருந்து விழுந்து…
கனடாவில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மார்க்கம் பகுதியில் வசித்து வந்த 20 வயதான பெண் ஒருவரே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி…