இன்றைய செய்தி தேங்காய் விலையின் மாற்றம் குறித்து வெளியான அறிவிப்புMarch 1, 20250 மே மாதத்தின் பின்னர் தேங்காய் விலையில் மாற்றம் ஏற்படுமென்று எதிர்பார்ப்பதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார்.…