Month: October 2024

கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவை எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை பதில் நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது. நுகேகொடை மிரிஹானையில்…

அயல் வீட்டாரின் வளர்ப்பு நாயை சுட்டுக்கொலை செய்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியை எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிசர நீதவான்…

பசறை  அம்பத்தன்ன பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி தங்கை உயிரிழந்துள்ளதுடன் அண்ணன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று மதியம் (31)…

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்களுடன் சந்தேக நபரொருவர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். வென்னப்புவை…

60 அடி ஆழமான பாறை குழிக்குள் காரொன்று விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (31) அதிகாலை ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனமடுவ தோணிகல ஒருகல…

நாட்டில் எரிபொருளின் விலையில் இன்று (31) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. அதேவேளை…

காலிமுகத்திடலுக்கு அருகில் இன்று (31) பிற்பகல் முச்சக்கரவண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்றுடன் மோதியதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 05…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரை காணவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களது செல்போன்களும் சுவிட்ச் ஆப்…

குருணாகல் , உடபதலவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது,…

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் உள்ளெடுத்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். யாழ். உரும்பிராயில் நேற்றுமுன்தினம் இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது. உயிரிழந்த இளைஞர் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாக…