Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடைமழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. அந்தவகையில் யாழ் மாவட்டத்திலும் அடைமழை பரவலாக பெய்திருந்தது. இதன் காரணமாக யாழ்.நல்லூர் ஆலயச் சூழலிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. Post Views: 303