Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email 27 வயதுடைய கர்ப்பிணித் தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் மூன்று பிள்ளைகளை பிரசவித்த சம்பவமொன்று கொழும்பு டி சொய்சா மகப்பேறு வைத்தியசாலையில் பதிவாகி உள்ளது. தாய் மற்றும் குழந்தைகள் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார். Post Views: 585
மேலதிக பிரிட்டிஷ் வீரர்களும், அதிக இங்கிலாந்து வான் பாதுகாப்பு அமைப்புகளும் மத்திய கிழக்குக்கு அனுப்பப்படவுள்ளன.April 1, 2026