Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email நாளை (03) நண்பகல் 12.00 மணியுடன் பங்கு சந்தை மூடப்படும் என கொழும்பு பங்குச் சந்தை (CSE) அறிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. Post Views: 174
மயிலாடுதுறை அருகே ஓட்டுச்சாவடியில் பணியில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் காயமடைந்துள்ளார்.April 23, 2026