இன்றைய செய்தி காயங்களுடன் புலியின் சடலம் மீட்பு-Karihaalan newsFebruary 25, 20220 நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட. மிட்போட் பகுதியில் தனியார் தோட்டப் பகுதியிலிருந்து இறந்த நிலையில் புலியின் சடலமொன்று இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இன்று…