இன்றைய செய்தி நேற்று முதல் ஏழு நாட்களுக்கு தபால் நிலையங்கள் திறக்கப்படும்.September 11, 20210 நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களும் நேற்று (10) முதல் திறக்கப்படும் என்று தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.…