Browsing: யாழ் செய்திகள்

யாழ்ப்பாணம் – காரைநகரில் இருந்து மூளாய் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கணவருடன் சென்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளார். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் பொன்னாலை பாலத்தில் இந்த துயர…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தும் சிரேஷ்ட மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத்தடை விதித்து வருகின்றது. கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் 19…

யாழ்ப்பாணம் வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்த பெருவிழா இடம்பெற்று வரும் நிலையில் ஆலயத்திற்கு மாலை வேளைகளில் வருவோரில் சிலரின் செயற்பாடுகள் பக்தர்கள்…

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள பிரபல தேசிய பாடசாலை ஒன்றில், 8ம் வகுப்பு மாணவனை பாடசாலையினுள் வைத்து பூட்டிவிட்டு சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த வியாழக்கிழமை…

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் சென்றுள்ளார். கொழும்பு – யாழ்ப்பாணம் புகையிரதத்தில் இன்று மதியம்…

கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி அவர்களின் செயல்பாடு நிகழ்வில் கூடியிருந்த பலரையும் நெகிழ வைத்துள்ளது.…

யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள புதிய சந்தை கட்டடத் தொகுதிக்குள் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த சடலம் அவதானிக்கப்பட்டு யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…

யாழ்.மண்டைதீவு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சாரதிப் பயிற்சியாளர் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளனர். சாரதிப் பயிற்சி வழங்கிக் கொண்டிருந்த ஆட்டோ மீது பின்னால் வந்த…

யாழ்.பல்கலைகழக மாணவிகளுக்கு தொலைபேசி வழியாக தகாத முறையில் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. மாணவிகளின் தொலைபேசிகளுக்கு இரவு வேளைகளில்…