யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் , பட்டா ரக வாகனம் ஒன்றை புகையிரதம் மோதித் தள்ளியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று…
Browsing: யாழ் செய்திகள்
வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை அடுத்து அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள்…
யாழ்.மாதகல் பகுதியில் கடற்படையினால் பொதுமக்களின் காணிகளை கையப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் இன்று…
வடக்கில் முன்னெடுக்கப்படும் சட்டரீதியான காணி அளவீடுகளுக்கு தொடர்ந்தும் இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியேற்படும் என வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா எச்சரிக்கை விடுத்துள்ளமையானது கடும்…
யாழ்ப்பாணம் – மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி இன்று (30) தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாதகல் கிழக்கு ஜெ 150 கிராம…
சேந்தாங்குளம் பகுதியில், கிணற்றில் விழுந்த இரண்டு வயதுக் குழந்தை ஒன்று இன்று இரவு பரிதாபமாக உயிரிந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் யாழ்ப்பாண…
கிளிநொச்சியில் தனது 12 வயதான மகளிடம் சேட்டை விட்ட நபரின் காதை அறுத்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம் கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட…
இராணுவத்தினரால் தாக்கப்பட்ட ஊடகவியலாளரை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு சென்று சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் நேரில் சந்தித்துள்ளார். முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் தகவல் சேகரிப்பில் ஈடுபட்ட…
முல்லைத்தீவு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் விஸ்வசந்திரன் மீது தாக்குதல் மேற்கொண்ட மூன்று இராணுவ அதிகாரிகள் முல்லைத்தீவு பொலிஸாரால் இன்று காலை (28) கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை…
முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அறிக்கையிட சென்ற இரண்டு ஊடகவியலாளர்கள் மீதும் இராணுவத்தினர் தாக்குதல் நடத்த முயற்சியை மேற்கொண் அச்சுறுத்தலையும் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில்…