Browsing: இலங்கை செய்திகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பிரதமர் மகிந்த குடும்பத்துக்கு சொந்தமாக உகண்டாவில் உள்ள சொத்துக்கள் தொடர்பில் தென்னிலங்கையர் ஒருவர்…

புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் இன்றைய தினம் வரை மின்தடை அமுலாக்கப்படமாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. அதன்படி நாட்டில் இன்றைய தினமும்…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த களனி பல்கலைகழக மாணவர்களை தாக்கிய –ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் துமிந்த பெரேரா கைதுசெய்யப்பட்டுள்ளார். துமிந்த பெரேரா நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டவேளை பலர்…

இலங்கையின் பல தலைமுறை தலைவர்கள் மதகுருமார் மற்றும் ஜோதிடர்களின் ஆலோசனைகளை கேட்டுவந்துள்ளனர்-ஆனால் ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சிக்காலம் முடிவிற்கு வந்துவிட்டது என சொல்வதற்கு எவரும் துணிந்ததில்லை என ஜோதிடர்…

எங்கள் மீது முன்வைக்கப்படும் பெரும் குற்றச்சாட்டு என்னவென்றால் நாங்கள் மக்களிற்கு தெரிவிக்கவில்லை என்பதே, அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆங்கில…

இலங்கையின் நகைச்சுவை நடிகர் பந்து சமரசிங்கவுக்கு, இத்தாலியின் உயர்ஸ்தானிகர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மறைந்த இசைக் கலைஞர் நீலா விக்ரமசிங்கவின் பதவி சமரசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு…

தென்மராட்சி, கைதடி வடக்கு கிராமத்தில் மின்சாரம் தாக்கி குடும்பப் பெண்ணொருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். தொலைக்காட்சியை பார்ப்பதற்காக மின் ஆழியை அழுத்தியபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.…

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், உணவு மற்றும் எரிபொருள் கொள்வனவுக்காக மேலும் 2 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

இலங்கை அண்மைக்காலமாக பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி பாரிய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. மேலும் இதனால் நாட்டு மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளார். இந்த நிலையில், நாட்டை…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களை தேடி வரக்கூடிய வாய்ப்புகளை தவற விட்டு விடாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூல பலன்…