Browsing: இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த ஆசிரியரை கைது சேந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் களுத்துறை மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது. 1299…

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட புளியாவத்தை நகரில், மாட்டிறைச்சி கடை அமைக்கும் முயற்சியை இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தடுத்து நிறுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது. புளியாவத்தை பிரதேச…

பாடசாலைக்கு சென்ற சிறுமி காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 20ஆம் திகதி பாடசாலை சென்ற 14 வயது சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிய…

பொருளாதாரக் கொலையாளி நாடு திரும்பும்போது அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. இது எப்படி நடக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. இரா. சாணக்கியன் சபையில் இன்று…

சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார். தெற்காசியா மற்றும் கிழக்காசியாவிலுள்ள மிகப்பெரிய பொருளாதாரங்கள் மற்றும்…

ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட உறுப்பினர் திலிப் வெதராச்சி இன்று (21) பாராளுமன்றத்தின் நடுவில் தரையில் அமர்ந்து போராட்டம் ஒன்றை நடத்தினார். வரவு செலவுத் திட்டத்தில்…

வவுனியா பட்டக்காடு பகுதியில் 16 வயதுடைய தங்கையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சகோதரனை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். தந்தை இன்றி தாயின் அரவணைப்பில் சகோதரன், தங்கை…

மீட்டியகொட, மஹவெல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். போதைப்பொருள் வர்த்தகரை கைது செய்ய முற்பட்ட போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர்…

ஒக்டோபர் மாதத்திற்கான பணவீக்கம் 70.6 ஆக குறைந்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 73.7 ஆக பதிவாகியிருந்தது.

இலங்கையில் பிறப்புச் சான்றிதழ்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பல திருத்தங்களுடன் பிறப்புச் சான்றிதழை வழங்க பதிவாளர் பொதுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, புதிய பிறப்புச் சான்றிதழ்…