நாட்டின் விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில்முனைவோர்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் குறித்து தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவித அக்கறையும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
Browsing: இலங்கை செய்திகள்
அலுதபெந்திவெவ, ஒபடேகமவெவ, திக்வெவ உள்ளிட்ட பல சிறிய குளங்களின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் கறவை மாடுகளுக்கு உணவும் தண்ணீரும்…
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
நவகிரகங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தில் புதன் மற்றும் குருபகவான் சுப கிரகங்களாகக் கருதப்படுகின்றன. ஆகஸ்ட் 15…
இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலிப்பதற்கு முன்னர், நாட்டின் குற்றவியல் நீதித் துறையை வலுப்படுத்த வேண்டும் என சிரேஷ்ட சட்டத்தரணி தர்ஷன குருப்பு வலியுறுத்தியுள்ளார்.…
அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகில் இருந்த 11 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா (Dora)…
இந்தியாவிற்குச் சொந்தமானது எனச் சந்தேகிக்கப்படும் மீன்பிடிப் படகையொன்று இன்று (15) அதிகாலை சிலாபம் இரணைவில பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது. குறித்த படகு பாறைகளில் மோதாமல் கரை ஒதுங்கியுள்ளதால்,…
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் ஏனைய பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஏற்பட்டுள்ள வானிலை மாற்றங்களால், சிறுவர்களிடையே இரு வேறு…
நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள பிரபல தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து திருட முயன்றதாக சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத நபரின் முயற்சி…
திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் மிகப்பெரிய சிறுநீரகக் கல் சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. இந்த சத்திர சிகிச்சையானது…
