Browsing: யாழ் செய்திகள்

யாழில் எளிமையான முறையில் மாநார சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் திருமணம் பதிவு இன்று இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வு இன்று திங்கட்கிழமை (18) இடம்பெற்றுள்ளது. யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன்…

யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பகுதியில் 13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்…

வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளில், இன்று காலை, விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். விவசாயிகள் எதிர்கொள்ளும் உரப் பிரச்சினை மற்றும் கிருமிநாசினி இல்லாமல் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்த்…

உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி. உதவி வழங்கியவர்: இராசேந்திரன் ராம்கேஸ் அவுஸ்பூர்க் யெர்மெனி 01 09 2021 18வது பிறந்தநாள் அன்று 33,500 ரூபாய் நிதி வழங்கியிருந்தார்.…

யாழில் சமிபகாலமாக மர்ம நபர்களில் அட்டூழியங்கள் அதிகரித்துகொண்டே செல்கின்றது. பொலிஸ் அதிகாரிகள் எவ்வளவுதான் நடவடிக்கை எடுத்தாலும் இவர்கள் மேலும் மேலும் தாக்குதல் மேற்கொண்டுதான் வருகின்றனர். அந்தவகையில் இ.போ.ச…

வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்களுக்குள் சப்பாத்துடன் சென்ற பொலிஸ் அதிகாரி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ்…

தமிழ் மக்களின் தொல்லியல் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயற்பாடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கையினால் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று வரலாற்றுத் துறை பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட…

யாழ்.பருத்தித்துறை – புனிதநகர் பகுதியில் சுமார் 50 வரையான வாள்வெட்டு குழு ரவுடிகள் நள்ளிரவு வெளையில் பொது மக்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது, இந்த சம்பவத்தில்…

யாழ்ப்பாணம்- கோண்டாவில் பகுதியில், வாள் வெட்டுக்குழு சந்தேகநபரின் வீட்டில் இருந்து இரண்டு வாள்களை மீட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோண்டாவில் பகுதியில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய…

யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) இரவு, அரியாலை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது சந்தேகநபர்கள் சிலர், பெற்றோல் குண்டுகளை…