Browsing: யாழ் செய்திகள்

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மீனவர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் பதற்ற நிலையும் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய…

13ம் சீர்த்திருத்தம் வேண்டாமென தற்போது தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வரும் தமிழ் கட்சிகள் சில மீனவர்களுக்கு மதுபானத்தினை பெற்றுக்கொடுத்து சில பிரச்சினைகளை தோற்றுவிப்பதாக இலங்கை கடற்றொழில் அமைச்சர்…

யாழ்ப்பாணம் சுப்பர்மடம் பகுதியில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின்…

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி போராட்டம்…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்பாடு செய்த மாபெரும் எதிர்ப்பு பேரணி தற்போது யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபிக்கருகில் இருந்து தற்போது…

நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப்பொருளிலான நடமாடும் சேவை இன்றைய தினம் யாழ்.மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் அதற்கு…

யாழ்.தெல்லிப்பழையில் 5 கிராம் ஹெரோயினுடன் இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது சம்பவம் நேற்று (28-01-2022) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மேலும் இச் சம்பவத்தில்…

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் மார்ச் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அந்தோனியார் ஆலயம் புனித ஆயர் வசந்தன் அடிகளார் தெரிவித்தார்.…

யாழில், இராணுவத்தினரை காணொளி படம் பிடித்த மூவர் பருத்தித்துறைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. வீதி ரோந்தில் ஈடுபட்ட இராணுவத்திரை திட்டுவது போன்று ஒருவர் பாசாங்கு செய்ய,…

26/01/2022 யாழில் மயிரிழையில் உயிர் தப்பிய வைத்தியர்கள்! இரவில் நடந்த பயங்கரம் (Photo) யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி வைத்தியர்கள் பயணித்த வாகனம் நேற்று இரவு 10.45…