Browsing: யாழ் செய்திகள்

யாழ்.மாநகரசபை எல்லைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டில் அனுமதியில்லாமல் மதில் கட்டப்படுவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டியதற்கமைய கட்டுமான பணிகளை உடன் நிறுத்தும்படி முதல்வர்…

இந்த வார இறுதியில் இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இலங்கை கிரிக்கெட் அணியில் கனிஸ்ரன் குணரட்ணம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். கொழும்பு, கல்கிசை சென்…

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் மேய்ச்சலுக்கு கட்டப்பட்டு இருந்த பசு மாடொன்றின் காலை விஷமிகள் துண்டாடியதுடன், மற்றுமொரு காலிலும் காயத்தை ஏற்படுத்தியுள்ள சம்பம் ந்று இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம்…

யாழ்- இளவாலை மற்றும் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுகளில் உள்ள கடைகளில் 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களைக் கொடுத்து ஏமாற்றிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழை…

யாழ் மாவட்டத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு சுமார் 1000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக மாவட்ட செயலகத்தால் அறிவிக்கப்பட்டதாக தெரிவித்து கடமை நேரத்தில் இன்று அரச உத்தியோகதர்கள் எரிவாயு…

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் உள்ள கடைகளில் போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களினை வழங்கி பொருள்கள் வாங்கிய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது…

யாழ் காரைநகர் கிழக்கு பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் வீடுகள் மர்ம கும்பல் ஒன்றினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைய நாட்களாக…

பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44 க்கும் மேற்பட்ட…

யாழ்ப்பாணத்தில் எரிபொருள் வரிசையில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கிக்குள் சிலர் மண்ணை அள்ளி கொட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, யாழ். நகர் மத்தியில்…

யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்தவர்கள் தமக்கு ஏற்கெனவே சிகிச்சை வழங்கிய வைத்திய நிபுணரை நடைபாதையில் கண்டதும் தங்கள் பிரச்சினைகளை கூறி நடைபாதையிலையே ஆலோசனைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக…