Browsing: இலங்கை செய்திகள்

9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் ஆராய விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு, சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளது.…

முட்டையின் விலையும் மேலும் உயர்வடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் முட்டை ஒன்றின் விலை 38 அல்லது 40 ரூபாவாக அதிகரிக்கப்படுமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்…

ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் ஏற்கனவே நாள் மற்றும் நேரங்களை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புது உத்வேகத்துடன் செயல்பட இருக்கிறீர்கள். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த…

இலங்கை அமைச்சரவையின் அமைச்சுகளுக்கு 23 புதிய செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கேற்ப ஜனாபதி கோட்டபாய அவர்களிடம் தங்களது நியமன கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வுகளுக்கான ஏற்பாடு ஜனாதிபதியின்…

இலங்கையில் பணவீக்கம் எட்டுவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக புதிய ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. உலகப் புகழ்பெற்ற Hake’s Inflation Dashboard தரச்சுட்டிக்கு அமைவாக கடந்த 19ம் திகதி (5/19/2022)…

நாட்டுக்கு அவசியமான அந்நியச் செலாவணியைக் கொண்டு வந்து இலங்கை இராணுவத்தினர் நாட்டை காப்பாற்றுவார்கள் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மாலியில் (MINUSMA) ஐக்கிய நாடுகள்…

தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்ச மாலைதீவுக்கு செல்லவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை நாமல் ராஜபக்ச மறுத்துள்ளார். மாலத்தீவு நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மொஹமட் நஷீத் தற்போது…

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த தனது மகளை வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையமொன்றில் கடமையாற்றும் ,…

இந்தியாவின் தமிழ்நாட்டு அரசினால் வழங்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கென 75 ஆயிரத்து 343 பொதிகளும் 18 ஆயிரத்து 836 பால்மா பைக்கற்றுகளும்…