Browsing: சமூக சீர்கேடு

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இன்று (07) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக நபர் ஒருவர் முச்சக்கரவண்டியில் சென்றுக் கொண்டிருந்த போது காரில்…

பெண் ஒருவர் மீது இராணுவ சிப்பாய் அசிட் வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் பண்டாரவளை எலபெத்த கும்புர தகுன கெபிலேவெல…

தாயொருவர் தனது இரு மகன்களையும் கிணற்றில் வீசிவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சிக்கும் செய்தியொன்று கபிதிகொல்லேவ, கனுகஹவெவ பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (05)…

பாணந்துறை டி.டிமன் சில்வா மாவத்தையில் சொகுசு ஜீப்பில் பயணித்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த…

மஹாஓயா, நுவரகலதென்ன வனப்பகுதியில் சுற்றுலா சென்றிருந்த போது காணாமல் போன நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 3 ஆம் திகதி சுற்றுலா சென்ற 8…

பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை அதிபரே இச் செயலை செய்ததாக பொலிஸார் கைது…

களுத்துறை – பேருவளை, மொல்லியமலை பகுதியில் கடந்த 1 ஆம் திகதி காணாமல் போன 24 வயது இளம்பெண்ணின் சடலம் இன்று (04) காலை பேருவளை கடலில்…

யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பொக்கணைப் பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடம்…

இரு சமையல் எரிவாயு சிலிண்டர்களை தனது வீட்டிற்கு சுமந்து வராமையினால் ஆசிரியர் ஒருவர் மாணவரை தாக்கிய சம்பவம் மாத்தளை நாவுல பகுதியில் பதிவாகியுள்ளது. பாடசாலையிலிருந்து தனது வீட்டிற்கு…

மட்டக்களப்பில் இருந்து நேற்று (01) இரவு 8.15 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படவிருந்த புகையிரதத்தின் சிற்றுண்டிச்சாலை சுகாதார பிரிவினரால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது பயணிகளுக்கு விற்பனை…