ஓகஸ்ட் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, லாஃப்ஸ் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் தற்போதைய விலையிலேயே விற்கப்படும்…
Browsing: செய்திகள்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நீதி அமைச்சர்…
கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் தெற்கு பகுதியில் உள்ள வீடுடொன்றில் புகுந்த திருடர்கள் தாலிக்கொடி உட்பட சுமார் 28 பவுன் பொறுமதியான தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.…
கடும் மழை காரணமாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, ரொசல்ல பகுதியில் வீதி தாழிறங்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக நோர்வூட் நெடுஞ்சாலைகள் அலுவலகத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர்…
இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த 11 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகு ஒன்று நேற்றிரவு சீரற்ற…
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் மற்றும் உயர் தரப் பரீட்சைக் காலப்பகுதியில் இடர்கள் குறித்து அறிவிப்பதற்காக 5 புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய…
2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை…
தீவிரமான தென்மேற்குப் பருவமழை காரணமாக வடமத்திய, வடமேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 13 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.…
திருகோணமலை பாடசாலை ஒன்றின் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகதிவுல்வெவ…
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவின் மனைவி கனடாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தஹாம் சிறிசேன மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு எதிராக…
