Browsing: உலகச் செய்தி

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதும் நாட்டில் அரசு மற்றும் நீதித்துறை முறையாக செயற்படாதது குறித்தும் அந்நாட்டை தளமாகக்கொண்ட சிவில் சமூக அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.…

பிரித்தானிய இராணுவம் மற்றும் இங்கிலாந்து அரசாங்கத்திற்காக பணியாற்றிய ஆப்கானியர்கள் நிரந்தரமாக இங்கிலாந்தில் தங்க முடியும் என உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது. முன்னர் வழங்கப்பட்ட ஐந்து வருட வதிவிடத்தை…

தாலிபான்கள் என்னை கொல்வதற்காக வருவார்கள் அவர்களின் கையால் மரணமடைய காத்திருக்கிறேன் என ஆப்கான் முதல் பெண் மேயர் கண்ணீருடன் கூறியுள்ளார். ஆஃப்கானிஸ்தான் 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும்…

சட்டவிரோதமாக எல்லையை கடந்து நுழைந்ததால் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதாக உஸ்பெகிஸ்தான் பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தியது உஸ்பெகிஸ்தான் ஆப்கானிஸ்தானின் முக்கிய பகுதிகளை…

அடுத்த வசந்த காலத்தில் இங்கிலாந்தில் இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்துக்கும் அதிகமாக உயரும் என்று ஒரு தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது. இதற்காக அதிக…

பருவநிலை மாற்றம் குறித்து ஐபிசிசி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அவசர உலகளாவிய நடவடிக்கைக்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அழைப்பு விடுத்துள்ளார். கோப்26 என்ற ஐ.நா.வில் நடத்தப்படும் உச்சி…

இலங்கை, உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்துவரும் வரும் விமான பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நாளை (வியாழக்கிழமை) முதல் நீக்குவதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் தீர்மானித்துள்ளது. அதன்படி, தடுப்பூசியின்…

ஸ்கார்பரோவில் வாகன நிறுத்துமிடத்தில் 2 வயது சிறுவன் உடல் நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை பிற்பகல் 5 மணியளவில் மார்க்கம் சாலை மற்றும் மெக்னிகோல்…

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார். 32 வயதான சுதர்சன் நிதி என்பவரே காணாமல் போயுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளார்கள். அவர்களின் தகவலை நாம் அப்படியே…

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 896பேர் பாதிக்கப்பட்டதோடு 5பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது…