Browsing: உலகச் செய்தி

நியூயாா்க் நகர இரட்டை கோபுரத் தாக்குதல் தொடா்பான ரகசிய ஆவணங்களை வெளியிட அதிபா் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் கூறியதாவது: இரட்டை கோபுரத் தாக்குதல் குறித்து…

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா நாடு, பிரான்ஸ் நாட்டிடமிருந்து 1958 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. அந்நாட்டில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனநாயக முறைபப்படி நடைபெற்ற…

தலைநகா் காபூலில் தலிபான்கள் வானை நோக்கி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 போ் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பஞ்சஷோ் பள்ளத்தாக்குப் பகுதியை தலிபான்கள் கைப்பற்றியதாகக் கூறப்படுவதைக்…

ஸ்கொட்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக் காரணமாக, இந்த வாரம் 32,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் புதுப்பித்த புள்ளிவிபரங்கள், செவ்வாய்க்கிழமை 6,471…

நியுஸிலாந்தின் ஓக்லேண்ட நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றினுள் இருந்தவர்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியவர் இலங்கையர் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தாக்குதலை…

நியூயோர்க்கில் வரலாறு காணாத கனமழை பெய்து வரும் நிலையில், முதன்முறையாக தேசிய வானிலை சேவையால் திடீர் வெள்ள அவசரநிலை வெளியிடப்பட்டுள்ளது.இன்று (வியாழக்கிழமை) இரவுமுதல் அவசரநிலை அமுல்படுத்தவுள்ளதாக மேயர்…

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 15இலட்சத்து மூவாயிரத்து 19பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19…

ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 11இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரோமேனியாவில் இதுவரை 11இலட்சத்து 208பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்…

மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைத்து அழிக்கும் செயற்பாட்டை சூழல் மாசுபாடு செய்துவருவதாக சுற்றுச்சூழல் விஞ்ஞானி, மருத்துவர் ஷன்னா ஸ்வான் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். மனித இனப்பெருக்கம்…

கடந்த 50 ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளம் மற்றும் வெப்ப சலனம் போன்ற பேரழிவுகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் உலக…