வவுனியா புதுக்குளம் தேவகுளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்கு நுழைந்த 10ற்கும் மேற்பட்ட திருடர்கள் வீட்டிலுள்ளவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள், பணம் என்பனவற்றை கொள்ளையிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Browsing: சமூக சீர்கேடு
யாழ்ப்பாணத்தில் தனது மனைவியை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் தங்க நகைகளை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை, அரியாலை பிரதேசத்தில் புதிதாக திருமணம் செய்த தனது மனைவிக்காக தங்க…
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி ஜனாதிபதி மாளிகை முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக மாணவன் சிதம்பரநாதன் இளங்குன்றனின் சகோரன் அறிவித்துள்ளார். யாழ்.வடமராட்சி மாதா…
யாழ் அம்பனை கொல்லன்கலட்டி road தெல்லிப்பளை (மகாஜனக் கல்லூரி அருகாமை) என்னும் முகவரியிலுள்ள வீடொன்றில் நகைகள் , பணம், தொலைபேசி, என்பன திருடிச் சென்று இன்று வரை…
கொழும்பில் 17 வயது மாணவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில்…
முஸ்லிம் பெண்களை ஏலத்தில் விற்பனை செய்ய உதவுவதாகக் கூறி கைப்பேசி செயலியை உருவாக்கிய விவகாரத்தில் உத்தரகண்டைச் சேர்ந்த பெண்ணையும் பெங்களூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரையும் மும்பை…
ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்று உயிரிழந்த மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து வெள்ளவத்தைக்கு சென்றவர்கள், கடந்த வியாழக்கிழமை உறவினர்களுடன் எல்ல நீர்…
கடந்த மாதம் விக்கிரகங்கள் திருடப்பட்டு கடத்தப்படவிருந்த நிலையில் அதனுடன் தொடர்புடைய இருவர் தெல்லிப்பழை பொலிஸ் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விக்கிரகங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.…
கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் இளைஞர் ஒருவர் குத்திக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 17 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக…
யாழ்.குருநகர் பகுதியில் இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிந்ததில், மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை…