Browsing: கொழும்பு செய்திகள்

அனைத்து வகையான மதுபானங்களின் மீதான வரியை 6 சதவீதங்களால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று (10) நள்ளிரவு இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, 750 மில்லி சிறப்பு மதுபான…

சிறைச்சாலைக்குள் உணவுப் பாத்திரத்தின் அடிப்பகுதியில் ஹெராயின் மறைத்து கொண்டு சென்ற குற்றத்திற்காக, கொழும்பு மேல் நீதிமன்றம் 26 வயது இளைஞர் தேவராஜா லோரன்சுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.…

பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் இரண்டு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதை அடுத்து தனது நண்பரின் பாதத்தை வெட்டி துண்டாடியதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது…

கட்டுநாயக்க விமான நிலையத்தில்  ஒன்பது கோடியே 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்திலிருந்து அறிவிக்கப்படாத “கிரீன்…

வெற்றுக் கடவுச்சீட்டுக்கான கொள்வனவு கட்டளையை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் இன்று…

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் 7 வாரங்களே ஆன கருவை கணவருக்கு தெரிவிக்காமல் கலைத்த சம்பவம் தொடர்பில் குடும்ப பெண்ணை தெமட்டகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

கொழும்பு கங்காராம விகாரைக்கு அருகில் பெரஹெர மாவத்தையில் இயங்கி வந்த உணவகம் ஒன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உணவகத்தில் உள்ள எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக…

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் 7 வார கருவை அழித்ததாகக் கூறப்படும் பெண் உட்பட சந்தேகநபர்கள் அனைவரையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கணவருக்குத் தெரிவிக்காமல் கருவை அழித்த…

கொழும்பு கடுவலை பொலிஸ் நிலையத்திற்கு அருகில்  பெண்ணொருவரை மோதவந்த கார் மீது பொலிஸார், துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர். பெண் ஒருவர் கடுவலை பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பெடுத்து…

ஹபராதுவ ஹோட்டலுக்குப் பின்புறம் உள்ள கடற்கரைப் பகுதியில் 37 வயதுடைய நபர் ஒருவர் நேற்று(13) வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹபராதுவ, மிஹிரிபென்ன பிரதேசத்தில்…