Browsing: ஏனையவை

கொழும்பிலிருந்து நுவரெலியா பகுதிக்கு அரிசி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று க்குள்ளாகியுள்ளது. குறித்த லொறி, நுவரெலியா  ஹற்றன் பிரதான வீதியில், ஹற்றன் குடாகம பகுதியில் வைத்து வீதியை விட்டு…

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை 40 வீதமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலைத்தீவு, இலங்கை, தீமோர்-லெசுடே சனநாயக குடியரசு தவிர்ந்த…

நாள் முழுவதும் இயங்கும் உடலுக்கு இரவில் ஓய்வளிப்பது அவசியம். அந்தவகையில் சராசரியாக ஒவ்வொரு மனிதனுக்கும் நாள் ஒன்றுக்கு 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம்…

சைவ சித்தாந்தம் பண்டைய தமிழர்களுடைய மதமும் தத்துவமும் ஆகும்.டாக்டர் போப்[Dr.Pope]”சைவம் தென் இந்தியாவில், சரித்திரத்திற்கு முற்பட்ட மதமாக,முக்கியமாக ஆரியர் வருகைக்கு முன் இருந்து,தமிழ் மக்களின் மனதை கவர்ந்த…

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மேலும் 50 ஆயிரம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் இணைப்புச் செயலளர் கீதானந்தன் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு கடந்த மே மாத இறுதியில் 50…

வவுனியாவில் 8 சிறுவர்கள் உட்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும்…

யாழ்.சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட தாய் ஒருவர் நேற்று பிற்பகல் திடீரென உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, வயிற்றுவலி காரணமாக சாவகச்சோி மீசாலை…

இந்தியாவில் மாப்பிள்ளைக்கு இரண்டாம் வாய்ப்பாடு தெரியாத காரணத்தினால் மணப் பெண் கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உறவினர்களிடையே பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மஹோபா…

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினையிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழில் நடைபெற்றது. இந்நிகழ்வு, யாழ். ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் இடம்பெற்றது.…

யூத முதியவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கேட்டு பரிசில் இன்று 20.000 பேர் குவிந்தனர். பரிசின் Place du Trocadéro பகுதியில் பொதுமக்கள் பலர் ஒன்றிணைந்து…