முச்சக்கர வண்டியில் பாண் விற்பணையில் ஈடுபட்டு வந்த ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதாகியுள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நாவற்குழி பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

