கண்ணீர் அஞ்சலி
இறப்பு 23.08.2021 பிறப்பு:17.01.1992
திரு நடராசா மல்லிகா தம்பதியினரின் செல்வப் புதல்வன் மகரம்பைக்குளம் அவர்கள் இன்று அமரத்துவம் அடைந்துள்ளார். அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதுடன் அமரர் லவன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்.
கரிகாலன் அணியினர்.

