பதுளையில் 5 மாத பெண் குழந்தையின் தலையில் தேங்காய் விழந்ததால் பலத்த காயமடைந்த நிலையில் பிபில வைத்தியசாலையில் உறவினர்கள் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் அவசர சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு குறித்த குழந்தை மாற்றப்பட்டது.
கண்டி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையில் குழந்தை ஆபத்தான நிலையின்றி காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

