Day: August 25, 2026

இலங்கை ஆசிரியர் சேவையின் உத்தியோகத்தர்களுக்காக நடத்தப்படவுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான III ஆம் கட்ட வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2026 டிசம்பர் மாதத்தில் நடத்தப்படவுள்ள…

அரசாங்கத்தினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடக செயற்பாட்டாளர்களான இராஜ் வீரரத்ன, சாமர…

2027ஆம் ஆண்டிற்கான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுப நேரங்களை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. இதற்கமைய, 2027ஆம் ஆண்டு புத்தாண்டு…

மாகாண சபைத் தேர்தலைச் சாத்தியமான வகையில் விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி அண்மையில் மாகாண…

நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ‘அஸ்வெசும’ நலன்புரி நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் செப்டம்பர் 8ஆம்…

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு மாணவர்கள், வேலைகளுக்கு…

ஒரு தனியார் தொழிற்சாலையிலிருந்து சுற்றுச்சூழலில் இரசாயனப் பொருள் வெளியேற்றப்பட்டதன் காரணமாக, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு இன்று அதிகாலையில் (25) நீர் விநியோகம்…

வன்னியை ஆண்ட கடைசிச் சிற்றரசனும், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக வீரப்போர் புரிந்த தேசிய மாவீரனுமான பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா வவுனியாவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. குறித்த நிகழ்வானது…

சுமார் 16 இலட்சம் ரூபா பெறுமதியான 120,000 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை, கொரலவெல்ல, பெரேரா…

நபர் ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுக்கொண்டிருந்த வேளையில், இறந்துவிட்டதாகக் கூறப்பட்டவர் தயாராகிவந்த தனது இறுதிச்சடங்கு வீட்டிற்கே உயிருடன்…