Day: November 28, 2024

கொழும்பில் வாகன விபத்தில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாதமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்…

மாவனல்ல பொலிஸ் நிலையத்தில் வைத்தே, கணவன், மனைவியின் வாய், கழுத்து மற்றும் பல இடயங்களில் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவனெல்லையில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தாயே…

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் சொகுசு கார் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த வீதியில் உள்ள பாலியாறு – செப்பியாற்றிக்கு இடையில் இந்த சம்பவம்…

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தொடர்பான சிக்கல் நிலை தீர்க்கப்பட்டு மீள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அத் திணைகள்ம் தெரிவித்துள்ளது. வாகனத்தின் இலக்கத் தகடுகளை…

வவுனியா- மகாகச்சகொடி குளத்தில் கடந்த 26 ஆம் திகதி தவறி விழுந்த இளைஞனின் சடலம் இன்று (28) காலை மீட்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் மகாகச்சகொடி பகுதியைச் சேர்ந்த 21…

நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அதிக பாதிப்புக்கு உள்ளான கற்கோவளம் புனித நகர் கிராமத்துக்கு பாதுகாப்பு…

கலாவெவ தேசிய பூங்காவில் மின்சாரம் தாக்கி யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீண்ட தந்தங்களை கொண்ட சுற்றுலா பயணிகளை கவர்ந்த யானை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது. அநுராதபுரம்…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வடக்கு , கிழக்கு மக்கள் அதிகம் அனர்த்தங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில்…

இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் பல நாடுகளின் தூதுவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இன்று (28) இடம்பெற்றது. ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவது, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை…

யாழில்  கொட்டித்த்தீர்த்த  அடைமழையால் ஏற்பட்ட ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, இன்று வியாழக்கிழமை (28) காலை…