Day: November 5, 2024

கனடாவில் வீட்டை உடைத்து கொள்ளையிட முயற்சித்த நபர்களை தடுக்க முற்பட்ட நபர் ஒருவர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகியுள்ளார். யோக் பிராந்தியத்தின் நோபிலிடன் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகிவிட்டது.…

இந்து ஆலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் வெளியிட்டுள்ளார். ரொறன்ரோவிற்கு அருகாமையில் பிராம்டன் பகுதியில் இந்து ஆலயம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட…

கனடாவின் நியூ பிரவுன்ஸ்வீக் பிராந்தியத்தில் தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று தினங்களில் தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.…

தாயின் மூன்று விரல்களை மரக்கட்டை ஒன்றின் மீது வைத்து மகன் வெட்டிய அதிர்ச்சியான சம்பவமொன்று வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, புபுதுவெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. தாயின் விரல்களை…

வரும் பண்டிகை காலத்துக்கு முன் கோதுமை மா மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட வெண்ணெய்யின் விலையை குறைத்தால், பாண் மற்றும் கேக்கின் விலை குறைக்கப்படும் என அகில  இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின்…

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் லொறிக்குள் இருந்த கர்ப்பிணிப் பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

முதல் முறையாக ஐஸ்லாந்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளது. இந்த சுற்றுலாப் பயணிகள் குழு இன்று (05) காலை 08.33 மணியளவில் துபாய்…

33 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான VAT மற்றும் வருமான வரியை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஜனக…

வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதாக கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரிடம் பணமோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இளைஞன் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பிவைப்பதாக…

திருமணத்திற்கு வரன் பார்த்து தராத மேட்ரிமோனி நிறுவனத்திற்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ள சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் மேட்ரிமோனி மூலமாகவே தங்களது பிள்ளைகளுக்கு வரன்…