Month: July 2024

பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். யாழ் வந்த பிரதமர் தினேஷ் குணவர்தனவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றார். இந்த விஜயத்தின்போது யாழில் பிரதமர்…

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓல்டன் தோட்டத்தில் நான்கு வயதான சிறுமிக்கு மதுபானத்தை பருக்கிய குற்றச்சாட்டில் சிறுமியின் தாய் மாமனான 31 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற  பேருந்தில் இருந்து  தவறி விழுந்த ஆசிரியர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை…

இலங்கை மத்திய வங்கியினால் இன்றைய தினத்திற்கான நாணய மாற்று விகிதம் வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 27 சதமாகவும் விற்பனை…

இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி இன்று (12) கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண்…

நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு முன் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்றுள்ளதாகவும் மாநகர சபை வாகனத்தை…

பொல்பிட்டிகம கூட்டுறவு களஞ்சியசாலையில் மீண்டும் மனித பாவனைக்கு உதவாத பருப்பு கையிருப்பு , கழுவப்பட்டு பதப்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொல்பிட்டிகம பொது சுகாதார பரிசோதகர்கள் சுற்றிவளைத்து…

இலங்கை வீதிகளில் வேக வரம்புகள் தொடர்பான தேவையான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி விரைவில் வெளியிடப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். வீதி விபத்துக்களை…

பசறை நகரில் கூட்டமாக வரும் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். காலை வேளைகளில் கூட்டமாக வரும் கட்டாக்காலி நாய்களினால் பாடசாலை மாணவர்களும், பாதசாரிகளும்,…

கொலை மற்றும் பல குற்றச் செயல்களை செய்து தலைமறைவாகயிருந்த பாதாள உலக கும்பலைச் சேர்ந்த இரண்டு இலங்கையர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் துபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு…