Month: July 2024

தெதுரு ஓயா நீரோட்டத்தில் நீராடச் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் ஹட்டன், மவுன்டன் வத்த பகுதியைச்…

எதிர்வரும் திங்கட்கிழமை முதல்  இரண்டு வாரங்களுக்கு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதன்படி, பாடசாலைகளுக்கு வெளியில்…

மொரட்டுவையில் உள்ள வீடொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் “பொடி அய்யா” என அழைக்கப்படும் ஹரேந்து குமார…

முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு மாணவர்கள் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. விசுவமடு மகா வித்தியாலயத்தில் கல்வி…

வைத்தியர் அருச்சுனா பல முறைகேடுகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் பலவற்றினை முன்வைத்திருந்தார். அவை தொடர்பில் ஆதாரங்களை தொகுத்து அவர் இலங்கை இலஞ்சம் அல்லது ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு மனுவாக…

அரச ஊழியராக பணியாற்றும் இளம் பெண்ணொருவர் குளிப்பதை வவுனியா பல்கலைக்கழக போதானாசிரியர் ஒருவர் தொலைபேசியில் வீடியோ எடுக்க முயன்ற சம்பவம் ஒன்று காணொளியாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம்…

ஆர்தர் சி. கிளார்க் மையம் எதிர்வரும் ஆண்டில் செயற்கைக்கோள் ஒன்றினை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன (Santhana Jayaratne) குறிப்பிட்டுள்ளார். செயற்கைக்கோள் தொழில்நுட்பம் தொடர்பாக பாடசாலை…

பாடசாலை விண்ணப்பதாரர்கள் 2023, 2024 பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கான விண்ணப்பங்களை இணையவழியில் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்படி பரீட்சைக்கான விண்ணப்பங்களை 12/07/2024 முதல்…

நாட்டில் மின் கட்டணம் குறைக்கப்படும் நிலையில், உடன் அமுலாகும் வகையில் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் விருந்தக உரிமையாளர்கள் சங்கம்…