இன்றைய செய்தி விக்கினேஸ்வரனுக்கு எதுவும் இல்லை; எம்.பி. அல்லாத விஜயகலாவுக்கு 19 கோடி ரூபா ஒதுக்கீடு!July 25, 20240 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி நிதியாக தலா ஐந்து கோடி ரூபா அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத ஆளும் கட்சி அமைப்பாளரான விஜயகலா…