பீ கா ரில் பள்ளி மு த ல்வர் ஒ ரு வர் 11 வ ய து சிறுமியை கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்ததையடுத்து த ற் போ து அவருக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்ப ட் டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
பீ கா ரை சே ர் ந்த அரவிந்த் என்கிற ராஜ் சிங்கனியா என்பவர் பள்ளியை நி ர் வ கித்து வ ரு வ தோடு, பள்ளியின் முதல்வராகவும் செ ய ல் பட்டு வ ந் து ள்ளார் இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டில் ப ள் ளி க் கு வந்த 11 வ ய து மாணவி ஒ ரு வ ரை, கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்துள்ளார்
சிறுமி உ ட ல் ந லம் பாதிக்கப்பட்டு ம ரு த் துவரிடம் செ ன் ற போது கர்ப்பமாக இருப்பது தெ ரி ய வ ந் து ள்ளது பின்பு விசாரணையில் த ன க் கு ந ட ந் ததை பெ ற் றோ ரி டம் கூ றி யு ள் ளார்
ஒ ரு நா ள், ஆ சி ரி யர் அ பி ஷே க் குமார், மா ண வி யை மு த ல்வர் அழைப்பதாக கூ றி கூ ட் டிச் செ ன் ற நி லை யில், அங்கு இந்த வன்கொடுமையில் முதல்வர் ஈடுப ட்ட தை, அபிஷேக் உடந்தையாக இ ரு ந் தது ம ட் டு மி ன்றி கா ணொ ளி யா கவும் எ டு த் துள் ளார்
இ து கு றித் து வெ ளி யே சொ ல் ல க்கூ டாது எ ன் று மிரட்டியதோடு, பலமுறை சிறுமியை வன்கொடுமை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது
இ தை ய டு த்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை ஆரம்பித்துள்ளது சிறுமியி ன் கர்ப்பத்தினை ம ரு த் துவ ம னை யில் கலைக்கப்பட்டுள்ளது
அர வி ந் த் குற்றவாளி என்பது க ண் டு பி டி க் கப் பட்டது அ வ ரு க்கு ம ர ப ணு பரிசோதனை ந ட த்தி அ வ ர் மீதான குற்றம் நிரூபிக்க ப்பட்டது
விசாரணை அதிகாரி கூ று ம்போ து, குற்றம் தொடர்பான தடயங்களை அழிக்க, ப ள் ளி க ட் டி ட த் திற்கு தீ வை த் ததா க வும், த க் க ச ம ய த்தில் பொலிசார் தீயை அணைத்து தடயங்களை பாதுகாத்ததாகவும் கூ றி யு ள்ளனர்
மே லு ம், “த ங் கள் உ ற வி னர் மூ ல மாக, வழக்கை த ன க்கு சா த கமாக மு டி க்க வும், ப ள் ளி மு த ல்வ ர் மு யற் சித் த தா கவும்” பொலிசார் தெ ரி வி த்தனர்
அ ர விந் தி ற்கு ரூ1 லட்சம் அபராதமும், மரண தண்டனை விதிக்கப்படுவதாகவும், அவ ரு ட ன் குற்றத்திற்கு து ணை பு ரி ந்த அபிஷேக்குமாருக்கு ரூ50 ஆயிரம் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுவதாக அ றி வி க்க ப்பட்டது
சிறுமிக்கு வன்கொடுமை நி தி உ த வி தி ட் டத் தி ன் கீ ழ், எ தி ர்கா ல வா ழ் வு ந ல ன் கரு தி ரூ15 லட்சம் வ ழ ங் கவும் உ த்த ர வு பி ற ப்பி க் க ப்ப ட் ட தையடுத்து, சிறுமியின் பெ ற் றோர் இந்த தீர்ப்புக்கு ம கி ழ் ச்சி அ ளி ப்ப தா க கூ றி யுள் ள னர்