Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் இலங்கைக்கான அமெரிக்க மற்றும் மெக்ஷிகோ தூதுவராக பதவி ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது Post Views: 382 பாராளுமன்ற உறுப்பினர்
மேலதிக பிரிட்டிஷ் வீரர்களும், அதிக இங்கிலாந்து வான் பாதுகாப்பு அமைப்புகளும் மத்திய கிழக்குக்கு அனுப்பப்படவுள்ளன.April 1, 2026