கிறிஸ்மஸ் தின விசேட ஆராதனைகள் பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நேற்று இரவு சென் மரியா தேவஸ்தானத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். இயேசு பாலனின் பிறப்பாகக் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் பாலன் பிறப்பை முன்னிட்டு நேற்று இரவு பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபாட்டில் ஈடுபட்டதுடன் பேராயரிடம் ஆசிகளையும் பெற்றனர்.
பாலன் பிறப்பை முன்னிட்டு நேற்று இரவு பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது.
No Comments1 Min Read

