Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் தொழிற்சங்கம் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், தமது கோரிக்கைகள் தொடர்பில் ரயில்வே பொது மேலாளருடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. Post Views: 165
மயிலாடுதுறை அருகே ஓட்டுச்சாவடியில் பணியில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் காயமடைந்துள்ளார்.April 23, 2026