தமிழ்த்தேசிய பேரவையின் சார்பிலான ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினரும் ஜனநாயக தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி உப செயலாளருமானநிரஞ்சினி ஜெலஸ்ரனிஸ்லாஸ் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
யாழ்ப்பாணம் தீவகம் வடக்கு ஊர்காவற்துறை பிரதேசசெயலர் பிரிவில் எழுவைதீவு J/39கிராம அலுவலர் பிரிவில் காளவாடியடைப்பு என்ற இடத்தில்
அதேபோன்று, எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 09 மணிக்கு, எழுவைதீவு மூன்றாம் வட்டாரத்தில், பொதுமனுக்கு சொந்தமான 53 பேர்ச்சஸ் அளவுள்ள காணி, கடற்படையின் எலரா படையணி முகாம் அமைப்பதற்காக நில அளவைக் காரியாலயத்தினால் சுவீகரிப்படவுள்ளது.
தனியாருக்கு சொந்தமான 2 பரப்பு காணி, எதிர்வரும் 20ஆம் திகதி காலை 09 மணிக்கு இலங்கை கடற்படையின் சுவீகரிப்படவுள்ளது.
No Comments1 Min Read

