கோதுமை மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பிரீமா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் கோதுமை மா ஒரு கிலோவிற்கான விலை 17.50 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சனிக்கிழமை (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.