இலங்கை இசைக்கலைஞர் துலீகா கோதாகொட (Duleeka Kodagoda) தனது 40 வயதில் காலமானார்.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் துலீகா கோதாகொட காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், துலீகா கோதாகொட எப்எம் தெரணாவின் தயாரிப்பு குழுவில் புகழ்பெற்ற உறுப்பினராவார்.