இலங்கைக்கு தெற்கே கடற்பகுதியில் வைத்து போதைப்பொருள் மற்றும் 11 துப்பாக்கிகளுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு படகுகள் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்டவற்றில் உள்ளூர் பல நாள் மீன்பிடி படகு ஒன்றும் மற்றுமொரு படகும் அடங்குவதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
குறித்த படகுகளில் இருந்து பாரியளவிலான போதைப்பொருள் மற்றும் 11 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் மற்றும் 11 துப்பாக்கிகளுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு படகுகள்
No Comments1 Min Read

