26.11.2026
புனிதர்களின் வாரத்திலும் புனிதத்தலைவன் அவர்களின் பிறந்த நாளில் வாழ்வாதார உதவி!
தன் மகனை நாட்டுக்காக அர்பணித்த வீ.பாக்கியலசுமி அம்மாவின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு ஆடும் குட்டிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான நிதி உதவி வழங்கியவர்கள்:
க.கருணி,கு.உதயன்,மு.சதீஸ்,த.தர்சன் Villingen மீ.துசியந்தான், சி,மகேந்திரம் Tuttlingen ,ம.சிறிரஞ்சன் Trossingen. இவர்கள் தாங்கள் வழங்கும் நிதி பயனுள்ள விடயத்திற்கு போய் சேர வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் வழங்கியுள்ளார்கள் அனைவருக்கும் நன்றிகள்.


