சின்னத்திரை வரலாற்றில் அதிகம் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் ஒன்று, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி.இதில் இரண்டாம் சீசனில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக வளம் வருபவர் நடிகை பவித்ரா லக்ஷ்மி.
இவர் தற்போது ஒரு படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இதுமட்மின்றி பல குறும் படங்களிலும் நடித்து இளைஞர்களின் மனதை கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் புடவையை பாதியாக வெட்டி எறிந்து சர்ச்சைக்குரிய வகையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.