தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகிய நிலையில் பொதுமக்கள், தலைவர்கள் மற்றும் நட்சத்திரங்கள் என பலரும் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் பிற்பகல் 3.00 மணி நிலவரப்படி 70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
இதுவரை 4,01,40,304 பேர் வாக்களித்துள்ளனர்.
அதன்படி, சென்னையில் 68.13% வாக்குப்பதிவும் நாமக்கல் மாவட்டத்தில் 76.43% வாக்குப்பதிவும் கன்னியாகுமரியில் 61.95% வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளது.

