Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 06 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 403 ஆக அதிகரித்துள்ளது. Post Views: 286
புல்லுமலைக் கிராமமானது 1986ஆம் 05 மாதம் ஆண்டு எட்டாம் திகதி பலர் குடும்பங்களாகக் கொல்லப்பட்டனர்.June 25, 2026